சிதம்பரத்தில் பாதளசாக்கடை

img

சிதம்பரத்தில் பாதளசாக்கடை திட்டப்பணிகள் தீவிரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி 33 வார்டு பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 1969 ஆம் ஆண்டு முதன் முதலில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரபெற்று அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் அத்திட்டம் வடிவமைக்கப்பட்டு தற்போது வரை செயல் பாட்டில் உள்ளது.